Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 JUN 1934
மறைவு 05 NOV 2024
திருமதி அன்னலட்சுமி தியாகேசர்
முன்னாள் ஆசிரியை- தமிழாலயம், Karlsruhe
வயது 90
திருமதி அன்னலட்சுமி தியாகேசர் 1934 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Karlsruhe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தியாகேசர் அவர்கள் 05-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமர், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமர் தியாகேசர்(கால்நடை வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமாரி, நந்தகுமார், ஜெயந்தி, சுசீலகுமார், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஶ்ரீகாந்தன், சண்முகநாதன், கலைவாணி, வாசுகி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற வீரலட்சுமி, தவலட்சுமி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, குமாரசாமி, மகேந்திரன் மற்றும் பொன்னம்பலம், முத்துராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லாவண்யா -கிருபாகரன், வித்யா - கிருஷ்ணகுமார், தரன், சரண்ராஜ்- தேவி , கோபி, மதன்ராஜ், லாகீசன் -மிச்செல், சுஜிதா- சுதர்சன் , விஜிதா, றோஷான், கார்த்திகன், தர்சனா- அருண்ஜீவ்காந், கபிசனா- விதுஷன் , சஜிதா, கஜீவன், தனுசன், காவியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கேஷனா, சஜீவ், ஆதீஸ், அபினா, ஆகேஷ், அருவின், ஆயூஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுசீலகுமார் - மகன்
ஜெயந்தி - மகள்
தரன் - பேரன்
அருண்ஜீவ்காந் - பேரன்

Summary

Photos

No Photos

Notices