

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா இராஜேஸ்வரி அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகினி சிற்பரசிகாமணி(இலங்கை), முத்துராஜா(கனடா), அம்பிகை இரவீந்திகுமார்(கனடா), குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிற்பரசிகாமணி(இலங்கை), உதயமணி(கனடா),காலஞ்சென்ற இரவீந்திகுமார்(கனடா), கஜானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணநாயகம்(தபால் அதிபர்), புலேந்திரன்(இ.போ.ச) மற்றும் பரமேஸ்வரி(இந்தியா), யோகேஸ்வரி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாக்கியலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), ஜெகநாதன்(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான நேசரட்ணம், தியாகராஜா, பசுபதி, பரம்சோதி, பஞ்சாட்சரம், ஆறுமுகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தாரணி கௌசரூபன், ஆரணி, ஆர்த்தி, அபிராமி சம்பந்தமூர்த்தி, அபிராம், அபிரட்சனி, கௌதமி, கீரத்தனா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்னிகா, திவ்யேஷ், அக்ஷயன், அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.176/29, லேவர்வீதி,
உவர்மலை.
திருகோணமலை
தொடர்புகளுக்கு
முத்துராஜா(இலங்கை) - மகன்
Contact +94743249474
Live Link: Click Here
Meeting ID: 239 498 5500
Passcode: S19Q1N
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details