Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 APR 1952
மறைவு 21 AUG 2021
அமரர் தியாகேசு ஜீவச்சந்திரன் (பங்கன்)
வயது 69
அமரர் தியாகேசு ஜீவச்சந்திரன் 1952 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு அறிவாலயத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேசு ஜீவச்சந்திரன் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகேசு, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்ஜித்(யா/ உடுப்பிட்டி அ. மி. கல்லூரி), ஜெயமாறன்(ஜேர்மனி), வஜீகரன், றஜீகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: தியாகேசு ஸ்ரீபாஸ்கரன்(தம்பி)

தொடர்புகளுக்கு

ஜீவச்சந்திரன் றஞ்ஜித் - மகன்
ஜீவச்சந்திரன் ஜெயமாறன் - மகன்
ஜீவச்சந்திரன் வஜீகரன் - மகன்
தியாகேசு ஸ்ரீபாஸ்கரன் - சகோதரன்
ரவி - சகோதரன்
புஸ்பராணி - சகோதரி
திருநாவுக்கரசு - சகோதரன்
புனிதராணி - சகோதரி
இன்பராணி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 19 Sep, 2021