1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
08 MAR 1944
மறைவு
08 SEP 2021
அமரர் தியாகராசா மார்க்கண்டு
(முத்து)
ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்
வயது 77

அமரர் தியாகராசா மார்க்கண்டு
1944 -
2021
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
08 MAR 1944 - 08 SEP 2021 (77 வயது)
-
பிறந்த இடம் : கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Vellore, India யாழ்ப்பாணம், Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா வேலூர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராசா மார்க்கண்டு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:29/08/2022.
ஆண்டு ஒன்று
போனாலும்
எங்கள்
மனக் கவல
தீரவில்லை அப்பா!
உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமனே
ஆண்டுகள் பல
கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு
இருப்பீர்கள் அப்பா
அடிக்கும் காற்றிலும்
பார்க்கும்
திசையிலும்
உங்கள் முகம்
தெரியவில்லை அப்பா
மீண்டும் ஒருமுறை
வந்து
எங்களுக்கு தந்தையாய்
பிறப்பீர்களா?
உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 08 Sep, 2021
நன்றி நவிலல்
Fri, 08 Oct, 2021
Request Contact ( )

அமரர் தியாகராசா மார்க்கண்டு
1944 -
2021
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Heartfelt condolences. May his soul rest peace.