![](https://cdn.lankasririp.com/memorial/notice/229586/b348908e-1609-47bc-9654-385184ef64fa/25-67ad07b67a6cc.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/229586/d5220a80-9c73-4017-877e-04655f6f4742/25-67ad07b637fa8-md.webp)
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா விஜயகுமார் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா(பெரியதம்பி) நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினிதேவி(சாந்தா) அவர்களின் ஆருயிர் கணவரும்,
தர்சிகன்(சுவிஸ்), லக்சிகன்(கனடா), தேனுஜா(கனடா), விதுசா(கனடா), நிறோஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபர்ணா, பிரதிஷா, கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தியாகேஸ்வரி(இலங்கை), ஜெயக்குமார்(இலங்கை), சிவானந்தகுமார்(இலங்கை) யோகேஸ்வரி(சுவிஸ்), வசந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைவாணி, ரூபவதி, மனோகரன், துஷ்யந்தி, பிரபாவதி, மனோரஞ்சனி ஆகியோரின் மைத்துனரும்,
ரவிச்சந்திரன், கண்ணதாசன் ஆகியோரின் சகலனும்,
கம்சலா, கல்பனா, டிசாயினி, ஜெயசீலன், கேசினி, பிரணவன், நிதர்சா, துளசிகா, கஜீவன், தாருகா, மகிழினி ஆகியோரின் பெரியப்பாவும்,
யதுகுலன், அபித், அபிஷேக் ஆகியோரின் பெரிய மாமாவும்,
எழில்வேந்தன், அபிநயா ஆகியோரின் மாமனாரும்,
துஷ்யந்தினி, கஜேந்தினி ஆகியோரின் பெரிய தந்தையும்,
ஆதன், டக்சன், ஷாலினி, அபிநாத், மேகா, அபிஷனா, அதிதன், அரிஸ், ஆதிரா, யாதவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
சிவா(சகோதரன்) +94743861625
நிகழ்வுகள்
- Saturday, 15 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 16 Feb 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 16 Feb 2025 10:30 AM
- Sunday, 16 Feb 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163031666
- Mobile : +41787165956
- Mobile : +16475735852
- Mobile : +16477014864
- Mobile : +94775102798
- Mobile : +94774016456
- Mobile : +41797834041
- Mobile : +447932647390