1ம் ஆண்டு நினைவஞ்சலி
திரு தியாகராஜா தில்லைச்சிவன் (தில்லை)
இறப்பு - 23 JUL 2020
திரு தியாகராஜா தில்லைச்சிவன் 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா தில்லைச்சிவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லை

காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண் முன்னே
நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒரு போதும் எங்களை விட்டு அகலாது

எண்ணவில்லை நடந்தவைகள்
நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே
மறைந்தது ஏனோ?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்