1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தியாகராசா தெய்வானைப்பிள்ளை
வயது 81
அமரர் தியாகராசா தெய்வானைப்பிள்ளை
1936 -
2017
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராசா தெய்வானைப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு ஒன்று மறைந்தாலும்
ஆறிடுமோ எங்கள் துயரமம்மா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே
உன் பிரிவால் துடிக்கின்றோம்
உன்னை நினைத்து நித்தம்
கண்ணீர் வடிக்கின்றோம்
துன்பத்தை நீ சுமந்தாலும் எமக்கு
இன்பத்தை ஊட்டி வளர்த்தவளே- அம்மா
மண்ணிலே மீண்டும் வந்து பிறவாயோ?
மறுபடியும் எம்மோடு கலந்து வாழ்வாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May her soul rest in peace.