யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் 77127. Lieusaint ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா தவக்குமரன் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா இரத்தினம்(செல்லமுத்து) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(நாகலிலிங்கம் போசனசாலை) கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷாஜினி, சுகன்ஜா, கீர்த்தன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிராஜி, மாதுளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுனரதிதேவி(தேவி), கிருஷ்னவதி(தியாகி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகலிங்கம்(கப்பல்), சந்திரபாலன்(கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும்,
கனகாம்பிகை, பாலசிங்கம், நாகலிங்கம்(சுவிஸ்), செல்வராணி, இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற தியாகராஜா(Jaffna stores) மற்றும் சாரதாதேவி, மாலா, சிவாஜி, சிவலிங்கம், கிருபாரஜினி ஆகியோரின் சகலனும்,
ஆதிரா, லேஜா(ஜஸ்சு), எலேனா, இலியானா, ஆதித்தியா, கிருஷ்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Oct 2026 3:00 PM - 4:00 PM
- Sunday, 11 Oct 2026 3:00 PM - 4:00 PM
- Monday, 12 Oct 2026 9:00 AM - 11:25 AM
- Monday, 12 Oct 2026 1:30 PM - 2:15 PM