Clicky

பிறப்பு 22 FEB 1955
இறப்பு 12 FEB 2025
அமரர் சிறிகாந்தி தியாகராஜா (சூட்டா)
வயது 69
அமரர் சிறிகாந்தி தியாகராஜா 1955 - 2025 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Srikanthee Thiyagarajah
1955 - 2025

அன்பின் திருஉருவே,நல்லறத்தின் நாயகியே,மனிதநேய மாண்பினளே,மக்கள் பணி செய்த மாதரசியே உனக்காம்மா இந்த விதி? கலங்கி கண்ணீர் வடிக்கும் உங்கள் குடும்பம்,உற்ரார்,உறவினர்கள்,நண்பர்களோடும் பல்கலாசார உறவுகளோடும் எங்கள் குடும்பமும் இணைந்து ஆழ்த கண்ணீர் வணக்கத்தை காணிக்கையாக்குகின்றோம்.ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute