
அமரர் சிறிகாந்தி தியாகராஜா
(சூட்டா)
வயது 69
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவர் இல்லத்திற்கு சென்றாலும் வாழ் நாள் முழுவதும் உங்களின் நினைவுகளும் அந்த மழலைச் சிரிப்பும் என்றும் எங்களை விட்டு அகலாது . அக்கா எனக்கு நீங்கள் இன்னொரு அம்மா. இனிமேல் எங்களை Airport இல் விடவும் ஏற்றவும் நீங்கள் வரமாட்டீர்களல்லவா உங்களைப் போல் ஒருவர் இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது நீங்கள் கடவுளின் அற்புதமான சிறந்த கைவண்ணத்தில் உருவான அரிய பொக்கிஷம் அக்கா.
Write Tribute
Our heartfelt condolences, our thoughts and prayers are with you. May her beautiful soul rest in peace 🙏🏽