Clicky

பிறப்பு 22 FEB 1955
இறப்பு 12 FEB 2025
அமரர் சிறிகாந்தி தியாகராஜா (சூட்டா)
வயது 69
அமரர் சிறிகாந்தி தியாகராஜா 1955 - 2025 நீர்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஸ்டாலின் மாஸ்டர் குடும்பம் சென்னை இந்தியா 13 FEB 2025 India

அய்யோ அக்கா... அதிர்ச்சியில் இருந்து இன்னும் எங்கள் குடும்பம் மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம்.. உங்களை போன்ற நல்ல ஆன்மாவை எங்கும் காணமுடியாது.. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் 🙏🙏🙏💐💐💐💔💔💔