

யாழ். இணுவில் மேற்கு வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு மஞ்சத்தடியை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா சிவபாக்கியம் அவர்கள் 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் தியாகராஜா(கார் அழகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகுமாரி, அரவிந்தன், சாரா(கனடா), சந்திரசேகர், சந்திரகாசன், சந்திரபோஸ்(இணுவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேந்திரன், அஜந்தா(கனடா), அருந்ததி, பகிரதி, ரோகினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ப்ரவீன், உபாஷன், ஸ்ம்ரிதி, அஷ்வினி, ஐஷ்ணா, அஷ்வின்(கனடா), அருள்நிதி, யசோதினி, ஆதித்யன், சத்தியபவன், சத்தியபாலினி, சத்தியஜனனி, தார்மிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்குறோம்? கருணானந்தன் குடும்பத்தினர்.