Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 APR 1928
இறப்பு 28 MAY 2020
அமரர் தியாகராஜா சின்னம்மா
வயது 92
அமரர் தியாகராஜா சின்னம்மா 1928 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சின்னம்மா அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிள்ளைகளின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 27 Jun, 2020