Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1960
இறப்பு 12 JAN 2026
திருமதி தியாகராஜா இராஜலக்‌ஷ்மி ராதா
வயது 65
திருமதி தியாகராஜா இராஜலக்‌ஷ்மி ராதா 1960 - 2026 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலக்‌ஷ்மி ராதா தியாகராஜா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று காலாமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராதா நகுலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

திவாகர், ஜதுர்சன், ரோனிஷா, கோகுல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(இலங்கை), விஜயல்ஷ்மி(இலங்கை), சாரதாம்பாள்(இலங்கை), காளிதாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராஜா(கனடா), செல்வராஜா(சுவிஸ்(கனடா), சாந்தி(கனடா), வசந்தி(கனடா), ஜெயந்தி(கனடா), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சார்ல்ஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

மாகிதா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Rajaluckshmi Ratha Thiyagarajah was born in Kondavil Jaffna, lived in Montreal, Canada and passed away on 12-01-2026.

Loving daughter of late Ratha, late Nagulambal and Loving daughter -in-law of late Manikkam, Sellamah.

Loving Wife of Thiyagarajah.

Loving Great mother of Thivagar, Jathursan, Ronisha, Gokul.

Loving Sister of Saraswathi(Sri Lanka), Vijayaludchumy(Sri Lanka), Sarathambal(Sri Lanka), Kalidasan(Swiss).

Loving Mother-in-law of Charles.

Loving Granddaughter Makita.

Loving Sister-in-law of Nadarajah(Canada), Selvarajah(Swiss), Shanthi, Vasanthi, Jeyanthi, Suganthi.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திவாகர் - மகன்
தியாகராஜா - கணவர்

Summary

Photos

No Photos

Notices