Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1937
இறப்பு 19 AUG 2026
திரு தியாகராஜா புவனசுந்தரராஜா (Master)
இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக்கல்லூரி
வயது 88
திரு தியாகராஜா புவனசுந்தரராஜா 1937 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அமரத்துவம் குறித்த அறிவித்தல் - திரு தியாகராஜா புவனசுந்தரராஜா 

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், பிரித்தானியா London East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனசுந்தரராஜா தியாகராஜா அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா செம்பொற்சோதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்பைய்யா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபாஷினி, கமல்ராஜ், நிமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயதர்ஷன், மேனகா, காயத்ரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரி, ரிஷி, நரேன், நவீன், ஹரி பாஸ்கர், அரவிந்த் பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற Dr.தேவிகாராணி(மலேசியா), சண்முகாராணி(லண்டன்), அம்பிகாராணி(இலங்கை), காலஞ்சென்ற மகாராணி(மலேசியா), நந்தகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவரூபராணி(இலங்கை), இராஜரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லஷ்மணன், பாலசுப்ரமணியம், நாகேந்திரன் மற்றும் யோகேஸ்வரி, இராஜமகேந்திரசிங்கம், மேகலா, பாமினி உதயகுமார், மாலினி தவகுலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிமலராஜ் - மகன்

Photos

Notices