அமரர் தியாகராஜா பூமணி
(பேபி)
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiyagarajah Poomani
1941 -
2023
பெரியம்மா நீங்கள் பணியால் நீங்கள் அடைந்த புண்ணியங்கள் அளவில்லாதவை அர்த்தம் நிறைந்த உங்கள் வாழ்வு என்றென்றைக்கும் எங்கள் உள்ளங்களில் அழியாத ஓவியங்களாக நிலை பெற்றிருக்கும். யாழ், கிளிநொச்சி 70,80,90கிட்ஸ் உங்கள் கையில் தவழ்ந்த குழந்தைகள் பலர் என் சகோதரர்கள் உட்பட யுத்த காலத்தில் பல கர்ப்பிணி பெண்களின் நம்பிக்கை ஒளியாக இருந்தீர்கள். நிம்மதியோடும் மனநிறைவோடும் போய் வாருங்கள். உங்கள் இறுதி பயணம் சுகமானதாயும் நிறைவானதாயும் அமையட்டும்! எங்கள் ஆத்மார்த்த அஞ்சலி ?.
Write Tribute