Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 24 SEP 1938
இறப்பு 03 SEP 2021
அமரர் தியாகராஜா நாகராஜா
சிவன் கோவில் தர்மகர்த்தா- பருத்தித்துறை புலோலி
வயது 82
அமரர் தியாகராஜா நாகராஜா 1938 - 2021 புலோலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வடமராட்சி புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை சிவன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா நாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையில் இடம்பெறுவதோடு அன்னாரின் வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறப்புச் செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மற்றும் வலையமைப்புக்கள் மூலமாகவும் எம்மை தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்த மற்றம் ஆலய தொண்டர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்ஷினி நந்தக்குமார் - மகள்
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.