யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டன் Surrey வை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா கனகலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தியாகராஜா கனகலிங்கம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது பாடசாலையுடன் இணைந்திருந்தது பாடசாலை வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்பட்ட கனகலிங்கம் அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி கேட்டு ஆறாத்துயர் அடைந்தேன்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்...