Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1942
இறப்பு 02 NOV 2021
அமரர் தியாகராசா தேவகி
வயது 79
அமரர் தியாகராசா தேவகி 1942 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலை ஆனந்தவடலி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா தேவகி அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, குழந்தையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரராசா(சுவிஸ்), குணராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி, ராசமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரமநாதன்(சுவிஸ்), கமலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லைநாயகி, அரிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரவிந்தன், சரண்யா, தனுஷா, தனுஷன், தக்‌ஷன், கிஸ்யந்தன், கனிஸ்டா, யோவேத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சித்தாயிஸ், சகின், சயானா, லயானா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

வித்தியா அவர்களின் அன்பு பெரியம்மாவும்,

மணிவண்ணன், யாதவன், யாழினி, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - மகன்
குணம் - மகன்
அரவிந்தன் - பேரன்
தனுஷன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 01 Dec, 2021