மரண அறிவித்தல்
மண்ணில் 02 MAY 1940
விண்ணில் 01 JUL 2022
திரு தியாகராசா சங்கரப்பிள்ளை
B.A Graduate university of Peradeniya, ஓய்வுநிலை ஆசிரியர், முன்னாள் உபஅதிபர் யா/விக்னேஸ்வரா கல்லூரி- கரவெட்டி, முன்னாள் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்(G.M)- மூதூர்,பன்குளம், திருகோணமலை ஒளவைநகர் அ.த.க பாடசாலை முன்னாள் அதிபர்
வயது 82
திரு தியாகராசா சங்கரப்பிள்ளை 1940 - 2022 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். துன்னாலை கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற Guard வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தியாகராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

கலையரசி(முன்னாள் யா/கட்டைவேலி அ.மி.த.க பாடசாலை ஆசிரியை- Montreal, கனடா), தவச்செல்வி, அனந்தநாயகி(Montreal, கனடா), தயாளன்(Engineer- சிங்கப்பூர்), சுஜாந்தினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாதம்(Montreal, கனடா), பிறேமகாந்தன்(Montreal, கனடா), அனிதா(முன்னாள் யா/உடுப்பிட்டி அ.மி.த.க பாடசாலை ஆசிரியை- சிங்கப்பூர்), சேகரன்(ஆசிரியர், யா/குடத்தனை கரையூர் அ.மி.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், பார்வதி, தங்கம்மா, உதயராசா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

சித்திராங்கன், சிந்தனா, பிரகாஷ், பிரியங்கா, பிரகஸ்னி, காருண்யா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
துன்னாலை மத்தி,
கரவெட்டி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ச. தயாளன் - மகன்
ச. தயாளன் - மகன்
சே.சுஜாந்தினி - மகள்
அ.சேகரன் - மருமகன்
சி. கலையரசி - மகள்

Photos

Notices