![](https://cdn.lankasririp.com/memorial/notice/202484/e78cc010-ecc7-4b14-bfa9-2fd565c9cb13/21-60660771bbe3d.webp)
யாழ். மானிப்பாய் சோதிவேம்படியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. தியாகலிங்கம் கந்தையா அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
ராதிக்கா, தாரிணி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமா அவர்களின் அன்பு மாமனாரும்,
கைலாஷ், இஷானா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
Melbourne Delahey ஐச் சேர்ந்தவர்களான புனிதவதி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், Temple Stow ஐச் சேர்ந்த அமிர்தவதனா மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
In Memoria. It is shocking that my best friend at the East-West Center of the University of Hawaii has passed away. I am saddened by the news; I would like to pass my condolences to the family and...