Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 FEB 1982
இறப்பு 21 FEB 2022
அமரர் திவாகரன் வாமதேவன்
வயது 40
அமரர் திவாகரன் வாமதேவன் 1982 - 2022 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Amsterdam, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திவாகரன் வாமதேவன் அவர்கள் 21-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சோதி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தவமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வாமதேவன் யோகராணி தம்பதிகளின் அன்பு மகனும், பரமநாதன் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாருஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

இனியா, சான்றோன், காவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாமோதரன், சியாமினி, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆதிரா, ஆத்மிகன் ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

பிரணயா, நிலா, ஆரபி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சண்முகலிங்கம்- சத்தியராணி, சிவகாந்தன்- உமாராணி ஆகியோரின் பெறாமகனும்,

தயாபரன்- தாரணி, தவலோஜன்- கலாநிதி, ராஜ்மோகன், விஜயமோகன்- பிரவீணா, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சரண்யன், கீர்த்தனா, செந்தூரன், தவசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிஜன், கீர்த்திகா, இமயவர்மன், மெலனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தனுஜன், திவ்யா, தருண், சுவர்ணா, சாதுஜன், ஆகனா, ஆதவன், ஆருத்ரன், மலர்விழி, கேமா, கீதா, லோகச்சந்திரன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Thivakaran Vamathevan was born in Kopay, Sri Lanka and lived in Amsterdam, Holland and Brampton, Canada and passed away peacefully on 21st February 2022.

Beloved grandson of Late Sivaguru-Sothy and Late Thambiah-Thavamani.

He is survived by his parents Vamathevan and Yogarani. Beloved Loving Son-in-law of Paramanathan and Kamaladevi.

He was the loving husband of Sharuja.

Loving Father of Iniya, Saanron, and Kaviya.

Beloved siblings of Thamotharan, Siyamini, and Tharsika.

Beloved nieces of Aathira, Piraniya, Nila, Arabi. nephew Aathmigan.

Brother-in-laws of Saranjan, Senthuran, Thavaseelan

Cousins of Melani, Keerthana.

This notice is provided for all all family and friends.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவகாந்தன் - சித்தப்பா
தாமோதரன் - சகோதரன்
பரமநாதன் - மாமா
தேவன் - தந்தை
முரளி - சகோதரன்

Summary

Photos

Notices