Clicky

அகாலமரணம்
பிறப்பு 10 SEP 1988
இறப்பு 29 APR 2022
அமரர் திவாகர் நவரட்ணராஜா
வயது 33
அமரர் திவாகர் நவரட்ணராஜா 1988 - 2022 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட திவாகர் நவரட்ணராஜா அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சரஸ்வதி தம்பதிகள், காலஞ்சென்ற ஆறுமுகம் நடராஜா, நடராஜா ராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

நவரட்ணராஜா சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும், 

பிரியந்தா அவர்களின் அன்புச் சகோதரரும்,

பஞ்சலிங்கம்- தவமணி, ராஜதுரை- தேவி, புலேந்திரராஜா- றாஜினி, சிவலிங்கம்- சித்திரா, காலஞ்சென்ற முத்துலிங்கம் பாக்கியராஜா- பாக்கியராஜா யசோதரா ஆகியோரின் பெறாமகனும்,

சோமசுந்தரம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவலிங்கம் - பெரியப்பா
பாஸ்கரன் - சகோதரன்
சுபத்திரா - தாய்
யசி - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our heartfelt condolences to Subathy Acca and family. May N.Thivahar soul rest in peace. Pararajasingam Family (Ponuthurai) Suresh (Uk)

Sutenthiran
United Kingdom 2 years ago

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 29 May, 2022