
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஐயாத்துரை அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருக்குமரன், பேரருட்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாரணி திருக்குமரன், தாரணி பேரருட்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாஷா, தர்ஷன், தாருஜன், நதீன், பிரகன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னபூரணம், நிர்மலாதேவி மற்றும் நாகரத்தினம், பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம், அன்னலட்சுமி, பாலசிங்கம், ஆறுமுகம் புஷ்பராணி மற்றும் ராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 20 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 21 Sep 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 21 Sep 2025 9:00 AM
- Sunday, 21 Sep 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in Peace. Shanti family and Johnny family from UK.
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம், ஓம் சாந்தி. சே. சிறீஜெயநாதன்