Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 SEP 1957
இறப்பு 17 NOV 2020
அமரர் திருவிளங்கம் பாலஸ்கந்தன் (கண்ணன்)
வயது 63
அமரர் திருவிளங்கம் பாலஸ்கந்தன் 1957 - 2020 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 55 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Woodford Green Essex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருவிளங்கம் பாலஸ்கந்தன் அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரும்பலம் அன்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜா, நிருஜா, சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சற்குணராணி, ஞானசாந்தி, வாசுமதி, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாதன், தியாகன், சஞ்சீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டினோஷன், ஹர்ஷன், தேவிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

If you are coming to the funeral home, please note that there is a limit of 10 at a time, and so you may be required to wait. You will also be required to wear gloves and a mask. The crematorium hall will hold a maximum of 30 people. The family understand if you are unable to attend the funeral due to COVID-19. You can watch the funeral live on LankaSri. 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 16 Dec, 2020