Clicky

பிறப்பு 09 DEC 1974
இறப்பு 14 JAN 2022
அமரர் திருவருட்செல்வன் நித்தியவாணி (நித்தியா)
வயது 47
அமரர் திருவருட்செல்வன் நித்தியவாணி 1974 - 2022 வேலணை மேற்கு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 16 JAN 2022 Canada

தன் ஐம்பதாவது வயதைக்கூட எட்டித்தொட முடியாத துர்ப்பாக்கிய நிலையில், அருமைக் கணவரையும், தாயின் அரவணைப்புக்கு ஏங்கும் பிள்ளைகளையும், பிரிந்துள்ள திருமதி நித்தியவாணி அவர்களுக்கு எம் மனமுருகிய இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! அமரத்துவ மாதின் இரத்த உறவுகளின் துயர்துடைக்க ஆண்டவன் அருள் சுரப்பனாக! - கனடா மார்க்கம் வாழ் வாணரும் துணைவியாரும்