Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 AUG 1928
இறப்பு 21 JUN 2017
அமரர் திருச்செல்வம் விஜயநாயகம்
வயது 88
அமரர் திருச்செல்வம் விஜயநாயகம் 1928 - 2017 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் விஜயநாயகம் அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

விஜயநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற விஜயகுமார், விஜயமோகன், ராஜன், விஜி, விஜயசிறி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கராஜா மற்றும் பூரணம், நாகரட்ணம், சிவலிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரி, யாழினி, நாகராஜா, சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லலிதா, நிலா ஆகியோரின் அன்பு மாமியும், விஜயந்தி, விஜயவாணி, விஜயந்தன், விஜயதப்சன், தர்ஷன், நரேன், ரோகான், விஜயதக்‌ஷினி, அஸ்வினி, சப்னா, விஜித், Elena, வாணி, சுசீந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிடியா, அலெக்ஸான்டர், சமாயா, ரேயோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Thiruselvam Wijeyanayagam was born in Tellippalai Jaffna, lived in Sydney Australia Passed away Peacefully on 21st of June 2017.

Beloved daughter of late Mr and Mrs Vallipuram Sinnamma,

Loving wife of Mr Wijeyanayagam, Beloved Mother of late Kumar, Mohan, Rajan, Wiji and Siri.

Mother-in -law of Puvana, Jalini, Nagarajah and Subothini.

Grandmother of Wijeyanthan, Wijeyanthy, Wijeyavani, Wijeyathabsun, Tharsan& Eleana, Naren, Rohan& Vanee, Dhakshini& Suseendran, Asvini, Shabna and Wijith.

Great grandmother of Lydia, Alexander, Samaya and Teo.

This Notice is Provided for All Family and Friends.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices