மரண அறிவித்தல்

பிறப்பு
30 MAY 1950
இறப்பு
05 FEB 2021

அமரர் திருச்செல்வம் புண்ணியமூர்த்தி
1950 -
2021
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
-
30 MAY 1950 - 05 FEB 2021 (70 வயது)
-
பிறந்த இடம் : ஆனைக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட திருச்செல்வம் புண்ணியமூர்த்தி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசோதி, காலஞ்சென்ற அரியராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
தபோ, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, பத்மராஜா, சந்திரகுமார், ரேணுகாதேவி, சிவக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீரங்கநாயகி, வசந்தி, காலஞ்சென்ற செல்வநாயகம், தேவலோஜினி, விஜயநாதன், டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஆனைக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் திருச்செல்வம் புண்ணியமூர்த்தி
1950 -
2021
ஆனைக்கோட்டை, Sri Lanka
We are deeply sorry for your loss. May time help you heal and bring you peace.