

யாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால், வவுனியா கோயில்குளம் 3ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் கமலாதேவி அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜனி(லண்டன்), சுபானி (வவுனியா), சர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, பாலசிங்கம் மற்றும் நமசிவாயம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தங்கையும்,
காலஞ்சென்ற இராசமணி மற்றும் அஞ்சுகம், நிர்மலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மகுமார்(Bobby- லண்டன்), சுபதீபன்(வவுனியா), ஜனகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினுஜன், கீதுஷா, டனுஜன், சாருஜன், விதுஜன், லவிஷ்னா, அபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details