Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 30 OCT 1983
இறப்பு 25 FEB 2023
அமரர் திருப்பதி ராஜநாயகம் (திரு)
வயது 39
அமரர் திருப்பதி ராஜநாயகம் 1983 - 2023 அரோ, Switzerland Switzerland
நன்றி நவிலல்

சுவிஸ் Aargau ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதி ராஜநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Feb, 2023