மரண அறிவித்தல்
தோற்றம் 10 DEC 1928
மறைவு 07 JUL 2022
திருமதி் திருப்பதிஅம்மா தம்பிஐயா
வயது 93
திருமதி் திருப்பதிஅம்மா தம்பிஐயா 1928 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதிஅம்மா தம்பிஐயா அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் ஆருயிர் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா(பிரபல வர்த்தகர், திருப்பதி ஸ்டோர் உரிமையாளர், பாலத்துறை, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முகுந்தகுமார், திலககுமாரி(ராணி), தேவகுமாரி(வான்மதி), ஶ்ரீகந்தகுமார், சாந்தகுமாரி, ரவீந்திரகுமார், வசந்தகுமாரி, காலஞ்சென்ற சிவகுமார், ஶ்ரீதிருப்பதிகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான C S குமாரசுவாமி, C S பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற C M சின்னத்துரை(கிளிநொச்சி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

சண்முகன், இரட்ணவேல், மதிமாலா, சிவானந்தராஜா, குகபாலன், சித்ராம்பரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரசாந், லக்சாந், ரஜீவ்சாந்த், நிரூபா, கேசவா, அஸ்வினி, யதூஷன், தனூஷன், விமலன், கீர்த்தனா, சாஹிஷ்ணு, சர்வனி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

கேஷ், அமடா, சுவாதி, நிவ்யா, லாவியா, நிக்கோல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஶ்ரீ - மகன்
ரவி - மகன்
குமார் - மகன்

Photos

No Photos

Notices