6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருப்பதி குழந்தைவேலு
(மணி)
வயது 74
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். மணியந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி குழந்தைவேலு அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உன் நினைவுகள் எங்களை விட்டு மறையவில்லை
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.....
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன்(சாந்தகுமார்) - மகன்
- Contact Request Details