

யாழ். நெடுந்திவைப் பூர்வீகமாகவும், உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநிறைச்செல்வன் தனேஸ்வரி அவர்கள் 11-05-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான 4ம் வீடு சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு கடைசி மகளும்,
திருநிறைச்செல்வன் அவர்களின் அன்பு மனைவியும்,
அகவூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சுப்பிரமணியம், பரமேஸ்வரி(இந்தியா), பரமலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், நாகேஸ்வரி, யோகேஸ்வரி, தேவதாஸ்(சிங்கப்பூர் ராசன், பிரான்ஸ்), காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் உருத்திரபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மா உன்னை போல்
ஒரு தெய்வம் எங்கேயும்
நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Om Shanthi ??