யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கனடா Whitby ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநிலைநாயகி அம்மா காந்தமூர்த்தி அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து(செல்லையா உபாத்தியாயர்), மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வெற்றிவேலு, மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,
காந்தமூர்த்தி(ஓய்வுபெற்ற சிரேஸ்ட நிதியாளர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆகுகன்(கனடா), பிரணவமலர்(உதவிப்பதிவாளர், வவுனியா பல்கலைக்கழகம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சுபானி(கனடா), தவகிருபா(சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லுக்சனா, டயானந், நிசாயினி, நிதுஷான்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சோமசேகரன், சண்முகரத்தினம் மற்றும் பொன்மயிலாம்பிகை, காலஞ்சென்ற பூரணானந்தம்பிள்ளை மற்றும் செல்வேந்திரன், விஜயேந்திரன் காலஞ்சென்ற பாலேந்திரன் மற்றும் கலாமணி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் பஜனேஸ்வரி, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி(ராசா), இராஜேஸ்வரி மற்றும் மதிவதனி, பிரியதர்சினி, லோகநாதன்(KMT) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தம்பிஐயா இரத்தினேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற பசுபதி, அன்னலட்சுமி தம்பதிகள் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 03 Jan 2022 3:00 PM - 4:30 PM
- Monday, 03 Jan 2022 4:30 PM - 6:00 PM
- Monday, 03 Jan 2022 6:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அன்னாரின் பிரிவால் பரிதவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்