
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநீலகண்டன் பாங்கரன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநீலகண்டன் பாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாணுரேகா, பாமினி, பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மைக்கல், சர்நிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மைவன் ஷனயா, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மனோகரன்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), லக்ஷ்மிதேவி(இலங்கை), காலஞ்சென்ற உலகேஸ்வரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(டென்மார்க்), குகனேஸ்வரி(இலங்கை), கலையரசி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வநாயகம்(கனடா), செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா(இலங்கை), செல்வகுமார்(பிரான்ஸ்), செல்வசிறி(கனடா), செல்வதாஸ்(கனடா), ராசன்(பிரான்ஸ்), சாந்தன்(ஜேர்மனி), சாந்தி(லண்டன்), அம்பிகாதேவி(நோர்வே), சிவகுமாரன்(கனடா), மதனகுமாரன்(கனடா), கெளரிபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 09 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 10 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 11 Aug 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 11 Aug 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33612873082
- Mobile : +33664889636
- Mobile : +33664856163
- Mobile : +14382206580