யாழ். வல்வெட்டி செம்பிமாவைப் பிறப்பிடமாகவும், லண்டன், பொட்ஸ்வானா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு மாணிக்கதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
கொடையாகத்தந்த அப்பாவே
எமது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவிடுவீர்கள்
தட்டிக் கொடுப்பீர்கள் அன்புக்காட்டி
ஆதரவாய் இருப்பீர்கள் என்றிருந்தோம்
ஆனால் அகிலத்தில் இல்லை இனி எமக்கு
அப்பாவின் அரவணைப்பு!
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு மனைவி பிள்ளைகள்
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி
Our Dear brother your
Memory will never fade
Our dear brother now that you are gone
You’re no longer here to share
The bond we had together
A bond of love and care
Yet, somehow something tells us
You are watching over us
Now that from worldly cares
You finally are free
We miss you so very much
And our tears we cannot hide
Yet, with our heart, we feel
You are always by our side
Ever since you went away
Life has never been the same
Yet, it comforts us to know
That one day we’ll meet again
Love
Brothers, Sisters and Family
Manics! we all join hands with your beloved family to remember you always. May you rest well in peace and be a guardian angel to viji and kids always. You are always there in our memories....