திரு திருநாவுக்கரசு கிருபாகரன்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகர், முன்னாள் துணுக்காய் பிரதேச சபை வருமான பரிசோதகர்
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thirunavukkarasu Kirubakaran
1971 -
2026
திரு. கிருபாகரன் , திடீர் மறைவுச் செய்தி கேட்டவுடன், நம்பமுடியாது, குடும்ப சார்பாக மிகவும் கவலையடைந்தோம். அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் குடும்ப சார்பான இரங்கலையும், துயரினையும்,அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டி,இறைவனை வேண்டுகிறேன். ஓம் நமசிவாய,ஓம் சாந்தி
Write Tribute
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.