
திரு திருநாவுக்கரசு பாலசிங்கம்
ரஜனி கிறீம் ஹவுஸ் முன்னாள் உரிமையாளர் யாழ்ப்பாணம் வவுனியா
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்புக்கும் பாசத்துக்கும் உரியவரும் இதுவரை எம்மை முன்னின்று அன்புடன் வழிநடத்தி வந்தவருமான எமது பாலா அண்ணனின் மறைவு அறிந்தோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்களை றஞ்சிற்றுக்கும்
உறவினருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டி நிற்போம்.
பவா Toronto Canada.
Write Tribute
Our deepest condolences to the family, may his soul rest in peace....