
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு யோகேஸ்வரி அவர்கள் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சீனிவாசகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசம்மா, அழகம்மா, செல்லம்மா, அப்புத்துரை, ஞானம்மா, மனோரஞ்சிதம், புனிதவதி, வசந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜா, யோகேஸ்வரன்(கனடா), விக்கினேஸ்வரி, சோதிமலர்(கனடா), சபேசன்(கனடா), சிவபாலன்(கனடா), கமலவேணி, சாந்தினி(கனடா), சத்தியேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகசபாபதி, சிவகுமாரி, பாலகிருஷ்ணன், தமயந்தி, வசந்தகுமாரி, விஜயகுமார், ஜெகநாதன், குனநாயகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதர்ஜன் - தரங்கிணி, கலையரசி- சதீசன், தாட்ஷாயினி- கிஷோன்மாறன், நிவேதா- விஜய், சஜித்தா, வனஜா- சுதேஷ்வரன், சுகந்தி- தயாபரன், காலஞ்சென்ற சசிகலா, விமல்ராஜ்- குணசகிலா, கமல்ராஜ்- கிருபாயினி, பிரதீபா - நிரஞ்சன், பிரதீசன், விஷ்ணுகா, பிரேமிகா- கஜேந்திரன், திபேசன், நிந்துஜன், சஜீவன், ஆரணி, சுவேதா- அரூசன், திவ்யா- பானுஜன், சரண்யா- சிவமைந்தன், நிலோஜன், துஷா, அனோஜா, ஆகாஷ், லக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷ்ணுயா, அபிமன்யு, லக்ஷயா, செளமியா, றீனா, சோபி, ஆரோன், ஜெதுஷன், பானுஜன், மிதுசன், ஓவியா, அபிநயா, ரக்சிகன், நவீன், கவின், வைஷாலி, றிஷாலி, மதுசன், நிதுசன், அபிசன், சிவமித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link1: Click Here
Live Link2: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இந்துக்கல்லூரி வீதி,
உரும்பிராய் வடக்கு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details