மரண அறிவித்தல்

பிறப்பு
18 MAR 1961
இறப்பு
22 MAY 2024
அமரர் திருநாவுக்கரசு விக்கினேஸ்வரன்
வயது 63

அமரர் திருநாவுக்கரசு விக்கினேஸ்வரன்
1961 -
2024
கரணவாய், Sri Lanka
Sri Lanka
-
18 MAR 1961 - 22 MAY 2024 (63 வயது)
-
பிறந்த இடம் : கரணவாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கரணவாய் வடக்கு, Sri Lanka Bremen, Germany
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கரணவாய் வடக்கை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு விக்கினேஸ்வரன் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் ஈச்சம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிருஜா, சிந்துஜா, பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கயன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மைலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 30 May 2024 9:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரணவாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 21 Jun, 2024
Request Contact ( )

அமரர் திருநாவுக்கரசு விக்கினேஸ்வரன்
1961 -
2024
கரணவாய், Sri Lanka
அன்னாாின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறோம் . ௨ற்றாா் ௨றவினா்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தொிவித்துக்கொள்கிறோம். கனகசபை பிரபாகரன் குடும்பத்தினா்...