யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிப்புரம் திருநாவுக்கரசு அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிரம், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற கணபதி, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மஹேஸ்வரி, ஜெயராசா, ஆனந்தராசா, குணசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
இராஜகுமார், விஜயகுமார், வாசுகி, துளசி, திருவேணி, கேதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலினி, ஜெயமதி, லிங்கேஸ்வரன், பத்மநாதன், ரஞ்சன், ருக்க்ஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்திகா, ரெபிக்கா, சஷ்டிகா, டினுஷன், மஹிஷா, ஆகாஷ், அஜந்தி, மணிகண்டன், சாதனா, லவண்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-11-2025 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அஞ்சலிகாக வைக்கப்பட்டு, 06-11-2025 வியாழக்கிழமை மு.ப 11.00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94775545134
- Mobile : +14168236852
- Mobile : +16477696742
- Mobile : +14169020637
- Mobile : +14375451910
- Mobile : +94774340446
- Mobile : +16477635326