Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1929
இறப்பு 03 OCT 2026
திரு திருநாவுக்கரசு உடையார்பிள்ளை
வயது 96
திரு திருநாவுக்கரசு உடையார்பிள்ளை 1929 - 2026 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், மன்னார் சாவகச்சேரி சங்கத்தானை, பிரித்தானியா Lewisham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு உடையார்பிள்ளை அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், உடையார்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், மூத்ததம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் வரதலக்சுமி, திருக்குமார், உதயகுமார், ஜெயக்குமார், ராஜகுமார், விஜயலக்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மார்க்கண்டு அவர்களின் அன்புச் சகோதரரும்,

புஸ்பரதி, சிவனேசன், சசிமாலா, கிருபாஜினி, ஆனந்தரசி, உஷந்தினி, ஞானமனோகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கம் மற்றும் கந்தையா , புஸ்பதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபனா, தீபன், கோபி, கரிஸ், அஞ்சலா, கீர்த்தீகன், அபினாஷ், பிரவீன், சித்தார்த்தன், மயூரிக்கா, ஆதித்தன், பிரேம்யா, அக்சயா, ஐஸ்வர்யா, பைரவி, வைஸ்ணவி, அரவிந்த், ஜெயவிந்த், ருத்ரவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜன், கெளரி, கலா, லிங்கா ஆகியோரின் பெரியப்பாவும்,

அபிஷேக், அபிஷ்னா, மாறா, அகில், இசை, கயல், சய்ரோன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜ் - மகன்
திரு - மகன்
சந்திரன் - மகன்
ஜெயா - மகன்
வரதா - மகள்
உதயன் - மகன்
விஜி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices