Clicky

மரண அறிவித்தல்
அமரர் திருநாவுக்கரசு ஸ்ரீதயானந்தராசா (வேவி அண்ணா)
இறப்பு - 24 SEP 2019
அமரர் திருநாவுக்கரசு ஸ்ரீதயானந்தராசா 2019 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஸ்ரீதயானந்தராசா அவர்கள் 24-09-2019 செவ்வாக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆனந்தராசா மற்றும் ஸ்ரீஸ்கந்தராசா(கனடா), ஆனந்தராணி - இராஜகுலேந்திரன்(நோர்வே), ஸ்ரீயோகானந்தராசா(லண்டன்), யோகானந்தராணி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்