Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 FEB 1944
இறப்பு 07 APR 2022
அமரர் திருநாவுக்கரசு சிங்கராசா 1944 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல. 169, D-10 உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், 44/11, மணல்தறை வீதி கந்தர்மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிங்கராசா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 05-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும். வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 07-05-2022 சனிக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.