மரண அறிவித்தல்

அமரர் திருநாவுக்கரசு பாக்கியம்
வயது 87
பிறப்பு
: 03 MAR 1932
-
இறப்பு
: 03 MAY 2019
பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு, Sri Lanka
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு, Sri Lanka
-
03 MAR 1932 - 03 MAY 2019 (87 age)
-
பிறந்த இடம் : புதுக்குடியிருப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : புதுக்குடியிருப்பு, Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் மாம்பழச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பாக்கியம் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி, இராசேந்திரம், பவானிதேவி(லண்டன்), ஜெகநாதன், நிலாராணி(ஜேர்மனி), வசந்தாதேவி, குணசீலன், யோகராணி, சித்திராதேவி, பாஸ்கரன்(பாட்ஷா- லண்டன்), திலகவதி, புவனராணி, கஜரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்