
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Beaverton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நல்லம்மா அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முத்துக்குமாரு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கண்ணன்(லண்டன்), சாந்தி(கனடா), ரவி(கனடா), மோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறிபாரதி, காலஞ்சென்ற சபாநாதன் மற்றும் நிரஞ்சினி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை, சதாசிவம், சண்முகலிங்கம், தனபாலசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹபீசன், அஸ்வினி ஆகியோரின் அம்மம்மாவும்,
அபிரா, அக்சயா, ராகிசன், அபினேஸ், சியானா, நிலோயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சுவாமிநாதன்(அனலைதீவு), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லத்துரை, பொன்னம்பலம், சுப்பிரமணியம், பகவதி மற்றும் அன்னலட்சுமி(வவுனிக்குளம்), மங்கயக்கரசி(மல்லாவி), சாந்தி(பிரான்ஸ்), கனகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
318 Mill Street,
Beaverton,
Canada.
நிகழ்வுகள்
- Saturday, 19 Mar 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 20 Mar 2022 8:00 AM - 8:30 AM
- Sunday, 20 Mar 2022 8:30 AM - 10:00 AM
- Sunday, 20 Mar 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details