யாழ். வதிரி புலவராவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய 
இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு மங்களாதேவி அவர்கள் 
06-05-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்னம் நாகரத்தினம்(பார்வதி) தம்பதிகளின் ஏக புத்திரியும், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
ரமேஷ்கரன், சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற மகேந்திரம், குலேந்திரம், தர்மாம்பாள்(லோசினி), விக்னேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனுஷன், அபிஷன், அக்ஷயா, காவியா, ஷாமினி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே அறியத்தரவும்.
நேரடி ஒளிபரப்பு-  https://video.ibm.com/channel/chapelridgefh2
                    நிகழ்வுகள்
- Wednesday, 12 May 2021 5:00 PM - 7:00 PM
 
- Wednesday, 12 May 2021 7:30 PM - 8:00 PM
 
- Wednesday, 12 May 2021 8:00 PM - 9:00 PM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
        
            
                    
My deepest sympathies to you and your family