
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, புங்குடுத்தீவு, இந்தியா போரூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சந்திரசேகர் அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற இராசதுரை, இராஜேஸ்வரி(குணவதி, புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலக்ஷ்மி(கிளி) அவர்களின் ஆருயிர் கணவரும்,
குனாலினி, ஜீவகாந்தன், வர்ஷினி, நிவேந்தினி, சுலைக்ஷன், நிரான்ஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
குமரன், கஸ்தூரி, சுகிர்தரன், ஜீத், அபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மூர்த்தி, செட்டி, ராணி, கண்ணன், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தி, சிவா, ரூபி சுபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயானி, லயானி, விஜய், ஜசிந்தன், ஜதுஷன், ஜனோஷன், அஜீஷ், ஆர்த்தி, அபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இவான், சரண்யா, சுஜித், விதுஷிஜா ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,
பிரஜீத் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் போரூரில் உள்ள பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences May his soul rest in peace