
பிறப்பு
27 JAN 1939
இறப்பு
08 SEP 2022
அமரர் திருநாவுக்கரசு பில்வமங்கள்
முன்னாள் ஓய்வுபெற்ற கிழக்குமாகாண புகையிரத திணைக்களத்தின் மூத்த நிலஅளவையாளர், முன்னாள் R R Group நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர், National Construction Association of Sri Lanka இன் முன்னாள் தலைவர், முன்னாள் திருமலை Lions Club தலைவர், உறுப்பினர்
வயது 83

அமரர் திருநாவுக்கரசு பில்வமங்கள்
1939 -
2022
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
-
27 JAN 1939 - 08 SEP 2022 (83 வயது)
-
பிறந்த இடம் : மட்டக்களப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Vinasithamby Vairamuthu Yoganathan
12 SEP 2022
Australia
மதிப்பிற்குரிய திரு.பில்வமங்களம் அவர்களது மறைவு செய்தியை மேற்படி ஊடகம் மூலமாக அறிந்து கவலையடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரது உற்றார் உறவினர் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் உள்ளங்கனிந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது கட்டுமான நிறுவனத்தில் பொறியியலாளராக ஒரு வருடம் கடமையாற்றி அவருடன் நெருங்கிப்பழகிய நாட்கள் மறக்கமுடியாதவை. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Summary
-
மட்டக்களப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
திருகோணமலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 10 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 29 Aug, 2023
My deepest sympathies to you and your family, may his soul rest in peace.