Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JUN 1942
இறப்பு 06 MAR 2021
அமரர் திருநாவுக்கரசு அமிர்தலிங்கம்
முதளியார்- யாழ்ப்பாணம் நீதிமன்றம், பருத்தித்துறை நீதிமன்றம், கொழும்பு நீதிமன்றம், A.O கொழும்பு Foreign Ministry
வயது 78
அமரர் திருநாவுக்கரசு அமிர்தலிங்கம் 1942 - 2021 யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு அமிர்தலிங்கம் அவர்கள்

திதி: 23-02-2022

எங்கள் அன்பின் உறைவிடமே
எங்கள் வீட்டின் குலதெய்வமே
பன்னிரெண்டு மாதங்கள் ஓடிவிட்டதையா
பன்னிரெண்டு ஆண்டுகள் போனாலும்
 ஆறாதையா உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு

நீங்கள் எம்மை அன்பாய் வழிநடத்த
 பல கனவுகளுடன் நாமெல்லாம் ஒன்றாய் வாழ்ந்திருக்க
 எம்மை விட்டுச் சென்றதேனோ!
குறைவில்லாமல் நீங்கள் பொழிந்த அன்பினை
 இனி இவ்வுலகில் பெற்றிட முடியுமோ

கண்மூடித் திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு
நிரந்தரமாக பிரிந்தீர்களே அப்பா
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் அப்பா?
எங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது!

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுசியந்தி - மகள்